திமுகவில் தான் காலம் காலமாக வாரிசு அரசியல் தலைதோக்கி இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறியுள்ளார்.
நிவர் புயல் நாளை மறு நாள் கரையை கடக்கவுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது என கேள்வி எழுப்பினர்.