பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து பேச திமுக.,விற்கு எந்த தகுதியும் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில வளர்ச்சிக்காக உயர்மின் கோபுரம் திட்டத்திற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.