திமுக கூட்டணியில் பாஜகவுக்கு இடமில்லை என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் T.K.S இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை - அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன் னாள் மத்திய அமைச்சர் பொன. ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருந்த கருத் து க்கு பதிலளித்தார்.
திமுக கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகள் தொடருவதாக கூறிய T.K.S இளங்கோவன், தேர்தல் நெருக்கத்தில் தான் கூட் டணியில் யார், யார் இடம் பெறு வார்கள் ? என்பது உறுதியாகும் என தெரி வித்தார்.