முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தாங்கள் ராமர், லட்சுமணனை போன்றவர்கள் என்று மீண்டும் நிரூபித்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.