ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற அமெரிக்க கோப்பைக்கான பாய்மர படகு போட்டியின் தகுதி சுற்றில் பிரிட்டன் மற்றும் இத்தாலி அணிகள் மோதின. இரு அணிகளும் சம அளவில் திறனை வெளிப்படுத்தின.
பிரிட்டன் மற்றும் இத்தாலி அணிகளில் பாய்மர படகை விரைவாக இயக்கி இத்தாலி அணி கூடுதல் புள்ளிகள் பெற்றது. நாளை நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணி, கடந்த ஆண்டு அமெரிக்க கோப்பையை வென்ற நியூசிலாந்து அணியுடன் விளையாடும்.