ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், ஆண்கள் அணிக்கு தலைமை தாங்கிய கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீநாத், ஹங்கேரி நகரில் இருந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.