சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 24 நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
அதில், மைதானத்தின் காவலாளி போன்ற சீருடை அணிந்து டிக்கட் தருவதாகக் கூறி ரசிகர்கள் இரண்டு பேரிடம் தலா 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகவும் ஒருவர் சிக்கினார்.