பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா பகுதியின் தேரா இஸ்மாயில் மாவட்ட காவல் நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் தாக்குதல் நடத்தியதில் 10 காவலர்கள் உயிரிழந்தனர்.
6 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் பகுதியில் செயல்படும் தெரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது.
பாகிஸ்தானில் வரும் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது