சென்னை விமான நிலையத்தில் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு
உலக கோப்பை செஸ் போட்டியில் 2ஆம் பிடித்து பிரக்ஞானந்தா சாதனை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரவேற்பு
மேளதாளம் முழங்க பூக்கள் தூவி பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு
வெள்ளிப் பதக்கத்துடன் சென்னை திரும்பியுள்ள சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா
கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என கோலாகல வரவேற்பு
தமிழக அரசு வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் பிரக்ஞானந்தா