ஸ்பெயின் நாட்டின் டென்னிஸ் வீரர் ரபேல் நடால், மெக்சிகோ ஓபன் தொடரின் இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று பட்டம் வென்றுள்ளார்.
அகாபுல்கோ (Acapulco) நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில், இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி (Cameron Norrie)-யை எதிர்கொண்ட ரபேல் நடால் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கிலேயே வென்று பட்டத்தை தட்டிச்சென்றார்.