ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை எதிர்கொண்ட ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
9 ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டங்களை வென்ற ஜோகோவிச், இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்