செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

சல்மான்கானாக மாறிய டேவிட் வார்னர்... கிராபிக்ஸ் செய்து வெளியிட்ட வீடியோ வைரல்

Dec 15, 2020 03:44:23 PM

சுல்தான் படக்காட்சியில் நடிகர் சல்மான் கான் முகத்துக்கு பதிலாக தனது முகத்தை கிராபிக்சில் இடம்பெற செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இதேபோல் பாகுபலி பட காட்சியில் பிரபாசின் முகத்துக்கு பதிலாக தனது முகத்தை இடம்பெற செய்து வார்னர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/p/CIsQQZhlEbD/?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="13" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
View this post on Instagram

A post shared by David Warner (@davidwarner31)