செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

ஐபிஎல்-ல் 5,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்த முதல் வெளிநாட்டு வீரர் வார்னர்

Oct 19, 2020 02:04:17 PM

ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

கொல்கத்தா அணியுடனான நேற்றைய ஆட்டத்தின்போது 5 ஆயிரம் ரன்களைக் கடந்த அவர் தனது 135வது போட்டியிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன் மூலம், அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்த விராட் கோலியின் சாதனையையும் வார்னர் முறியடித்தார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்ததாக 4வது இடத்தில் வார்னர் உள்ளார்.


Advertisement
ஐ.பி.எல். ஏலத்தை இரு நாட்களாக நடத்தி முடித்த மல்லிகா சாகரின் செயலுக்கு வந்துள்ள பாராட்டுகளும், விமர்சனங்களும்....!
ரூபிக் கியூப் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு
2025 ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? - சி.எஸ்.கே. சி.இ.ஓ. விளக்கம்
தேசிய அளவிலான கோ-கோ போட்டி 12 மாநிலங்களைச் சேர்ந்த கோ-கோ அணிகள் பங்கேற்பு..
சென்னையில் நடைபெறுகிறது 'சைக்ளோத்தான் - 2024' போட்டி.. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..
சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி தமிழக காவல்துறை அணி வெற்றி
அமெரிக்க கோப்பைக்கான பாய்மர படகுப் போட்டியின் தகுதிச் சுற்று.. பிரிட்டன் மற்றும் இத்தாலி அணிகள் கடுமையாக மோதல்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள், பெண்கள் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை
திண்டிவனத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி துவக்கம்... ஒருமுறை எடுக்கும் டிக்கெட்டை 5 நாளும் பயன்படுத்தலாம்

Advertisement
Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி


Advertisement