இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ்.தோனி நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 20 ஓவர் போட்டியில், 29ந் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் பங்கேற்க உள்ள தோனி நேற்று கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார்.
A grand waltz to take guard! #StartTheWhistles #SuperTraining ?? pic.twitter.com/tQbDqqnmT2
— Chennai Super Kings (@ChennaiIPL) March 2, 2020 ">
class="twitter-tweet">A grand waltz to take guard! #StartTheWhistles #SuperTraining ?? pic.twitter.com/tQbDqqnmT2
— Chennai Super Kings (@ChennaiIPL) March 2, 2020நீண்ட நாட்களாக தோனி போட்டிகளில் பங்கேற்காமல் இருந்ததால் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், ஐ.பி.எல். போட்டியில் தோனி களம் இறங்க உள்ளார்.