கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உலக பனிச்சறுக்கு போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றது.
கிக்கிங் ஹார்ஸ் ரிசார்ட்டில் வெண்பனி போர்த்திய மலைப்பாதையில் நடந்த இந்த போட்டியில், 2018 ஆம் ஆண்டு சாம்பியனும் சுவீடனை நாட்டை சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் டர்டெல் வெற்றி பெற்றார்.
பெண்கள் பிரிவில் நியூசிலாந்தைச் சேர்ந்த ஜெசிகா ஹாட்டரை முதலிடத்தை பிடித்தார். இதில் வெற்றி பெற்றவர்கள் வரும் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இறுதிபோட்டியில் பங்கேற்கவுள்ளனர்.