செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

வாய்க்குள் முடி வளரும் பெண் !! அதிர்ச்சியில் டாக்டர்கள் !!

Feb 09, 2020 12:37:14 PM

PCOS (Polycystic ovary syndrome)  எனப்படும் சினைப்பை பாதிக்கும் நோயினால் பல்வேறு இன்னல்களை  பெண்கள் சந்திக்கின்றனர். ஆண்  ஹார்மோன்களை அதிகரிக்கும் ஆண்ட்ரோஜென்  எனப்படும் சுரப்பி அளவுக்கு அதிகமாக பெண்களின் உடலில் சுரப்பதன் மூலம் இந்நோய் வருகிறது.

ஒழுங்கற்ற மாதவிவிடாய், உளவியல் சார்ந்த பிரச்சனைகள் , உடல்பருமன் போன்ற பல சிக்கல்களை இந்நோயினால் பெண்கள் சந்திக்கின்றனர், அதிலும் குறிப்பாக உடல் மற்றும் முகத்தில் அதிகப்படியாக முடி வளருவது தான் பெண்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது.

ஆனால் இதே நோயின் காரணமாக ஒரு பெண்ணுக்கு வாய்க்குள் கண்  இமை போன்று முடி வளருவது  மருத்துவர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது . இத்தாலியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு   இந்த அதிசய பிரச்சனை வந்து உள்ளது. அவரை பரிசோதித்ததில் அவரின் பற்களின்  ஈறுகளில் கண் இமைகளில் போன்று முடி வளருவதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

மேலும் அவரை தொடர்ந்து பரிசோதித்ததில் அந்த பெண் PCOS எனும்  சினைப்பை பாதிக்கப்பட்டது  தெறியவந்துள்ளது. அதன் காரணமாகவே அந்த பெண்ணுக்கு இந்நோய்  வந்ததை கண்டுபிடித்து உள்ளனர்.

மேலும் இது குறித்து இத்தாலியில் உள்ள கம்பானியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடத்தியதில் இதே போன்று பத்து ஆண்டுகளுக்கு முன்னரும் ஒரு பெண் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதிகப்படியான டெஸ்டோஸ்ட்ரோன் உடலில் சுரப்பதன் காரணமாகவே இந்த பிரச்சனை வருவதாகவும் அதற்கு தீர்வாக குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் இந்த அறியவகை  நோயை குணப்படுத்த முடியும் எனவும் அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணின் ஈறுகளில் உள்ள முடியை அகற்றி  தசையின் ஒரு பகுதியை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.


Advertisement
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..
கின்னஸ் சாதனை நாள்: உலகின் உயரமான, குட்டையான பெண்கள் சந்திப்பு
காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..
பிரிட்டன் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் இந்திய துணைத் தூதரகம் - பிரதமர் மோடி
பிரான்ஸ் ராணியின் வைர நெக்லஸ் ஏலத்தில் விற்பனை.. இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது
கிழக்கு ஆப்பரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏரியின் தெற்கே உள்ள ருசிசி அணையில் நீரோட்டம் பாதிப்பு
லண்டனில் இளம் பெண்ணின் சடலம் காரில் இருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை
ரஷ்யாவுடனான போரை அடுத்த ஆண்டு முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை
நாசாவிற்குப் போட்டியாக சீனா அமைத்துவரும் 'டியாங்காங்' விண்வெளி மையம்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement