சீனாவில் வூகான் பகுதியில் பிறந்து 30 மணி நேரமே ஆன சின்னஞ்சிறு பெண் குழந்தைக்கு கொரனோ வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் குறைந்த வயதுடைய கொரனோ பாதிப்புடைய நோயாளி இந்த குழந்தைதான். தாயின் பேறு காலத்தில் இந்த நோய் கருப்பையில் உள்ள குழந்தைக்குப் பரவியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.