சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக அந்நாட்டிலுள்ள தனது அலுவலகங்கள் அனைத்தையும் கூகுள் நிறுவனம் தற்காலிகமாக மூடிவிட்டது.
சீனாவின் முக்கிய பல நகரங்களிலும், ஹாங்காங்கிலும் கூகுளின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.