கொலம்பியா எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டு விமானப் படை வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.
டோல்மைடா(Tolemaida) விமானப் படை தளத்தில் இருநாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், வானில் பறந்த போர் விமானங்களில் இருந்து பாராசூட் உதவியுடன் வீரர்கள் குதித்து எல்லை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.