தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சிறைத் தண்டனை பெற்ற பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்காக சிறைத்துறை அதிகாரிகள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இயேசுவின் பிறப்பை கொண்டாடும் கத்தோலிக்க திருவிழாவான எபிபானியை முன்னிட்டு, லா பாஸ் சிறைச்சாலைக்குள் இந்த கொண்டாட்டங்கள் நடந்தன.
பல்வேறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வருபவர்களின் குழந்தைகளுக்கு, சிறை அதிகாரிகள் பரிசுப் பொருட்களை வழங்கி உற்சாகப்படுத்தினர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p