செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

ஜப்பானில், மரத்தால் ஆன செயற்கைக்கோளை நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டம் .!

Nov 01, 2024 04:40:51 PM

ஜப்பான் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள மரத்தால் ஆன உலகின் முதல் செயற்கைக்கோள் நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

கியோடோ பல்கலைக் கழகம் சார்பில் லிக்னோசாட் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அந்த செயற்கைக்கோள், 400 கிலோ மீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில்  நிலை நிறுத்தப்படும் என்றும் அவர்கள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

எளிதில் சிதைவடையாத மாக்னோலியா மரத்தால் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், விண்வெளியில் மைனஸ் நூறு முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் தீவிர வெப்பச் சூழலை மரம் எவ்வாறு தாங்கும் என ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்கால விண்வெளி ஆய்வுகளில் மரங்களைப் பயன்படுத்துதல், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மரங்களை நடுதல், மர வீடுகளைக் கட்டுதல் போன்ற திட்டங்களின் அடிப்படையில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


Advertisement
பிரேசிலில் முன்னாள் காவல் துறை அதிகாரிகளுக்கு 78 ஆண்டு சிறைத் தண்டனை..
ரஷ்யாவை கண்டித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.!
பிரேசில் நாட்டில் வனப்பகுதிகளை காப்பாற்றக் கோரி பழங்குடியின மக்கள் பேரணி
டெக்சாஸில் ரூ.295 கோடி மதிப்பில் எலான் மஸ்க் வாங்கிய வீடு
சீனாவில் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு சலுகைகள்
சீனாவில் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு சிறப்பு சலுகை என அந்நாடு அறிவிப்பு
காஸா போரை நிறுத்தப் பேச்சுவார்த்தை தொடர ஹமாஸ் அமைப்பினர் சம்மதம்
வெற்றிகரமாக 3 விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த ஷென்ஜோ 19 விண்கலம் - சீனா தகவல்
நியூயார்க்கில் இறந்த ஆன்மாக்களுக்கு நினைவு செய்யும் நிகழ்வு - மூன்று புதிய சிலைகள் நிறுவப்பட்டது
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக தேர்வுனார் நைம் காசிம்

Advertisement
Posted Nov 01, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்

Posted Oct 31, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

உண்மையிலேயே தில்லு தாம்பா.. நீட்டில் எடுத்தது 129.. கொடுத்தது 698 போலி ஆவணத்தால் சிக்கிய மாணவர்..! “மருத்துவர் ஆக வேறு வழி தெரியல சார்..”

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

த.வெ.க மாநாட்டிற்கு வந்து மாயமாகி தவித்த மாணவர் .. மீட்டு வீட்டுக்கு அனுப்பிய விவசாயி ..! ஆரத்தி எடுத்து தாய் ஆனந்த கண்ணீர்

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

15 வயது சிறுமி கொலை..டிராவல் பேக்கில் சடலம் ராஜஸ்தான் தம்பதி கைது..! போலீசில் சிக்கியது எப்படி ?

Posted Oct 29, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஸ்லோ பாய்சன் வேஸ்ட் தலையனை தான் பெஸ்ட் காதலுக்கு பலியான கணவர்..! இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் சிக்கியது எப்படி ?


Advertisement