செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

ஹமாஸ் தலைவர் யகியா சின்வார் கொல்லப்பட்டதால் காஸா போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது - இஸ்ரேல்

Oct 20, 2024 07:15:18 AM

ஹமாஸ் தலைவர் யகியா சின்வார் கொல்லப்பட்டதால் காஸா போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

யகியா சின்வார் பதுங்கியிருந்த கட்டடத்தின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதன் வீடியோ காட்சிகளை வெளியிட்டுப் பேசிய இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, ஹமாஸுக்கு எதிரான போர் தொடரும் என்று தெரிவித்தார்.

எந்த வகையிலாவது ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக் கைதிகளை நிச்சயம் மீட்போம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, யகியா சின்வார் கொல்லப்பட்டதால், காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புவதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
கியூபாவில் நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட மின் வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல்..!
நுண்ணறிவுடன் கூடிய வாகனங்கள்... சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த நவீன கார்கள்.!
வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட 73 பேர் பலி.!
கியூபாவில் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் நாடு தழுவிய அளவில் மின் வெட்டு
ஆயுத ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளை ஆராய அதிகாரிகளுக்கு ஜெலன்ஸ்கி உத்தரவு
கென்யாவில் பறவைகளின் கூடுகள், முட்டைகள், குஞ்சுகளை தாக்கி அழிக்கும் இந்தியக் காகங்கள்
ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் நிலவு வானில் தென்பட்டது
ஆயிரக்கணக்கானோரின் மரணத்திற்கு சின்வார் காரணமாக இருந்தார் - பைடன்
இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்காலம் கருதி பேச்சு வார்த்தை நடத்த நவாஸ் ஷெரிப் கோரிக்கை
வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெறுவது தண்டனைக்குரிய குற்றம் இத்தாலி அரசு

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement