செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

Oct 17, 2024 07:21:37 AM

தெலுங்கானாவின் சிவம்பேட்டையில், சாலையோர மரத்தில் மோதிய கார் அருகில் இருந்த கால்வாயில் உருண்டு கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமியர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

ரத்தினபுரி தாண்டா கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் சித்திப்பேட்டில் உள்ள உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வேகமாகச் சென்ற கார் சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கி நிலைதடுமாறியதாகக் கூறப்படுகிறது.


Advertisement
ஆஸ்திரேலியா கடற்கரைகளில் மர்மப் பொருள் கரை ஒதுங்கியதால் மக்கள் குளிக்கத் தடை
அர்ஜெண்டினாவில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன் விடுதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
கடற்கரைகளில் மர்மப் பொருள் கரை ஒதுங்கியதால் மக்கள் குளிக்கத் தடை
மெக்சிகோ முன்னாள் அமைச்சருக்கு 38 ஆண்டுகள் சிறை
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்ட 2 பாண்டா கரடிகள்
மிருகக்காட்சி சாலையில் காண்டாமிருகங்களுக்கு பூசணிக்காய் விருந்து
பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகிய தீமைகளை ஒழிக்க வேண்டும்: ஜெய்சங்கர்
இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டதன் எதிரொலி... சொந்த கட்சி எம்.பி.கள் அதிருப்தி
சீனாவிலிருந்து அமெரிக்கா ந்த 2 பாண்டா கரடிகள்... நட்புறவு தூதர்களாக அனுப்புவதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்
அமெரிக்காவில் முன்கூட்டி தேர்தல் தொடக்கம்... 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் இன்று வாக்குப்பதிவு

Advertisement
Posted Oct 17, 2024 in சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?

Posted Oct 17, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை

Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்


Advertisement