செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

மில்டன் சூறாவளி மீள முடியாமல் தவிக்கும் புளோரிடா... வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

Oct 12, 2024 08:07:15 AM

அமெரிக்காவில் மில்டன் சூறாவளி கரைகடந்து 2 நாட்கள் ஆகியும் அங்கு வெள்ளம் வடியாத நிலையில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மெக்சிகோ வளைகுடாவில் உருவான மில்டன் சூறாவளி, மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் புளோரிடாவில் கரை கடந்த நிலையில், அங்கு மிக கனமழைக் கொட்டித் தீர்த்துள்ளது.

புளோரிடாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், அங்கு தவித்தவர்களையும், செல்லப் பிராணிகளையும் கனரக வாகனங்கள் மூலம் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Advertisement
நிதிப் பிரச்னையால் போயிங் நிறுவனத்தில் 17,000 பணியாளர்களைக் குறைக்க நிறுவனம் முடிவு
மில்டன் சூறாவளியால் புளோரிடா மாகாணத்தில் பெரும் பாதிப்பு... சூறாவளியில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு
ஸ்டீயரிங், பிரேக், ஆக்சிலரேட்டர் இல்லாத டெஸ்லா தானியங்கி டாக்சியை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்
பேச்சுவார்த்தை நடத்துவது சரணடைவது ஆகாது - இத்தாலி பிரதமர் மெலோனி
லெபனானில் இஸ்ரேல் விமானப்படை வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு, 117 பேர் படுகாயம்
தென்கொரியாவைச் சேர்ந்த 53 வயது பெண் எழுத்தாளருக்கு நோபல் பரிசு
இந்தியா-ஆசியான் நாடுகளிடையே நட்பை பலப்படுத்த பத்து அம்ச திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கலிபோர்னியா மாகாண காவல்துறை சார்பில் முதல் டெஸ்லா சைபர்ட்ரக் அறிமுகம்
நெருங்கும் சக்தி வாய்ந்த மில்டன் சூறாவளி.. புளோரிடாவில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேறும் லட்சக்கணக்கான மக்கள்

Advertisement
Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..

Posted Oct 11, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆயுதபூஜை- சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் வீடுகள்- தொழிலகங்களில்ல சிறப்பு பூஜைகள்


Advertisement