செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோபியாவில் புதிய அதிபர் தேர்வு

Oct 08, 2024 09:26:45 PM

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோபியாவின் புதிய அதிபராக அந்நாட்டின் நிதி அமைச்சர் தயே அட்ஸ்கே செலைசி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருந்த ஸாலே ஜிவ்தேவின் 6 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய அதிபரை, ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர்.

பதவியேற்புக்குப் பின், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய புதிய அதிபர் தயே அட்ஸ்கே, சீனாவுடனான எத்தியோபியாவின் நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். 


Advertisement
ஈரான் அறிவிப்பால் இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல்: ஜோ பைடன் மீது டிரம்ப் குற்றச்சாட்டு
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்து ஓராண்டு நிறைவு
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தாக்க வரும் 'மில்டன்' சூறாவளி
அல்பேனிய பிரதமர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
கொலம்பியா நாட்டின் கடற்பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை ஆமை
தனது மனைவிக்காக பிரத்யேக கார் வாங்கிய பேஸ்புக் சி.இ.ஓ. மார்க் சூக்கர்பெர்க்
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்து ஓராண்டு நிறைவு வீடியோகளை வெளியிட்ட இஸ்ரேல் அரசு
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் சிறிய கீறலைக் கூட ஏற்படுத்தவில்லை - இஸ்ரேல்
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. பிரதமர் மோடியிடம் நிதி உதவி கேட்க திட்டம்..!

Advertisement
Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!

Posted Oct 07, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்


Advertisement