செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் சிறிய கீறலைக் கூட ஏற்படுத்தவில்லை - இஸ்ரேல்

Oct 07, 2024 07:10:05 AM

ஈரானின் தொலைதூர ஏவுகணைத் தாக்குதல்கள் இஸ்ரேல் விமானப் படைக்கு சிறிய கீறலைக் கூட ஏற்படுத்தவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எதிரிகளின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பின்வாங்காது என்றும் உரிய நேரத்தில் தாக்குதலைத் தொடுக்கும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கலாண்ட் தெரிவித்துள்ளார். ஈரான் ஏவிய 3 டிரோன்களையும் மத்திய தரைக் கடல் பகுதியில் இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது. ஈரானின் ஏவுகணை மற்றும் ராக்கெட் தாக்குதல்களும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இதனிடையே இஸ்லாமிக் புரட்சிகர படையான IRGCயின் பிரிகேடர் ஜெனரல் இஸ்மாயில் குவானியைக் காணவில்லை. அவர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் படுகாயம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.


Advertisement
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. பிரதமர் மோடியிடம் நிதி உதவி கேட்க திட்டம்..!
அக்டோபர் 1-ல் இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்.. 4 அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டது இஸ்ரேல்
மத்திய ஆப்ரிக்க காங்கோ நாட்டில் ஏரியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 78 பேர் உயிரிழப்பு
ஈரான் அணுசக்தி நிலையங்களை முதலில் தாக்குங்கள்... டிரம்ப் இஸ்ரேலுக்கு அறிவுரை
ஹெஸ்புல்லா, இஸ்ரேல் இடையே தீவிரமடையும் மோதல்... லெபனானை விட்டு வெளியேறத் தொடங்கிய வெளிநாட்டினர்
ஏமனை நோக்கி அமெரிக்க, இங்கிலாந்து படைகள் தாக்குதல்.. ஹமாஸ், ஹெஸ்புல்லாவை அடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு குறி..!
பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்.. இரு நாட்டு உறவுகள் மேம்படுமா என எதிர்பார்ப்பு..!
கொரிய தீபகற்ப பாதுகாப்புக்கும், அமைதிக்கும் எதிராகச் செயல்படுவது தென்கொரியாதான் - கிம் ஜோங் உன்
ரஷ்யாவின் கம்சட்ஸ்கி தீபகற்பத்தில், கழிமுகத்தில் சிக்கிக்கொண்ட 4 ஓர்கா இன திமிங்கலங்கள்
இந்தியா, அமெரிக்கா இடையே கனிம வளங்கள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Advertisement
Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்

Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...


Advertisement