செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு விழா... வரும் 7 ஆம் தேதி வரை பொது விடுமுறை அறிவிப்பு

Oct 03, 2024 09:46:21 AM

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு விழா அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் வாண வேடிக்கை மற்றும் ட்ரோன் காட்சிகள் நிகழ்த்தி காட்டப்பட்டன.

வரும் 7 ஆம் தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதால், அந்நாட்டு மக்கள் முக்கிய சுற்றுலா மையங்களில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வானுயர கட்டிடங்கள் ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன

வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் சீன நகரங்களில் இரவு நேர வானத்தை பகல் போன்று ஒளிரச் செய்தன. இதனை கண்டு மக்கள் பரவசம் அடைந்தனர்.


Advertisement
ஈரான் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க ஜி 7 நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் ஜோ பைடன் ஆலோசனை
பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..
ஈரான் ஏவிய ஏவுகணைகளை இடைமறித்து தூள் தூளாக்கிய இஸ்ரேல்
மொசாட் தலைமையகம் மீது தாக்குதல்.. ஈரான் செய்த தவறுக்கு உரிய பதில் அளிக்கப்படும் - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்... வீதிகளில் திரண்டு மக்கள் கொண்டாட்டம்
இஸ்ரேல் ரயில் நிலையம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு
ஆப்பிள் 'AirPod' உதவியுடன் திருடு போன தனது சொகுசுக் காரை கண்டுபிடித்த இளைஞர்
ஈரானில், கொடுங்கோலர்களின் ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும் : இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து..
லெபனான் ஹெஸ்பொல்லா, ஏமன் ஹவுதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களில் 77 பேர் உயிரிழப்பு

Advertisement
Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி


Advertisement