செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

டொனால்டு டிரம்ப்புடன் விவாதத்துக்குத் தயார் - கமலா ஹாரிஸ்... கருத்துக் கணிப்பில் டொனால்டு டிரம்ப் முன்னிலை

Sep 09, 2024 09:52:00 AM

டொனால்டு டிரம்ப்புடன் நாளை நடைபெற உள்ள விவாதத்தில் கலந்துகொள்ள தயார் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்தார். நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.

ஏபிசி நியூஸ் சார்பில் ஃபிலடெல்ஃபியாவில் இந்த விவாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நியூயார்க் டைம்ஸ் மற்றும் சீயென்னா கல்லூரியும் நடத்திய கருத்துக் கணிப்பில், டிரம்ப் 48 சதவீதத்துடன் கமலா ஹாரிஸை விட ஒரு சதவீத வித்தியாசத்துடன் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, நாளை நடைபெற உள்ள விவாதம், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விவாதத்தில் டிரம்ப், கமலா ஹாரிஸ் கலந்துகொள்ளும் இருவரும், நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து  எடுத்துவைக்கும் கருத்துகள், பதிலுரைகள் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement