ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றான ஜிம்னாஸ்டிக்ஸ் ஹரிசான்ட்டல் பார்ஸ் பிரிவில் ஜப்பான் வீரர் ஷின்னோசுகே ஓகா சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வென்றார்.
கொலம்பியா வீரர் ஏஞ்சல் பரஜாஸ், சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே நேரத்தில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் தைவான் வீரரும் சீன வீரரும் விளையாடியபோது அடுத்தடுத்து சிறிய தவறுகள் செய்தனர்.
போட்டியின் இறுதியில் தைவான் மற்றும் சீன வீரர்களுக்கு வெண்கலப்பதக்கம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.