அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பகுதியில் மெக்டொனால்டு உணவகத்தில் பணியாற்றிய 15 வயது பெண் ஊழியரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
அங்கு வந்த ரெளடிகள் சிலர் ஊழியர்களிடம் தகராறு செய்த நிலையில், ஆரியா லைன்ச் என்ற சிறுமியை ஜானி ரிக்ஸ் என்பவர் முடியை பிடித்து இழுத்து தரையில் மோதியதில் சிறுமியின் மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.