பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகு போட்டியில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகள், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
துறைமுக நகரான பால்மாவில் ஐந்து நாட்கள் நடக்கும் பாய்மர படகு போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள், காற்றின் திசைக்கு ஏற்ப படகுகளை திறம்பட இயக்கி அலையோடு விளையாடினர்.