காஸாவில் உணவு விநியோகித்துக் கொண்டிருந்த அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் போலந்து, ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களின் ஓட்டுநர் பாலஸ்தீனர் எனவும் ஹமாஸ் தெரிவித்தது.
இந்த தாக்குதல் சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.