சிலி நாட்டின் விலங்குகள் பூங்காவில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு வழக்கமான உணவைத் தவிர்த்து விலங்குகளுக்கு சிறப்பு விருந்து படைக்கப்படுகிறது.
வழக்கமாக சாக்லேட்டுகளுக்கு பதிலாக இறைச்சி நிரப்பிய முட்டைகள் அங்குள்ள பெண் சிங்கத்துக்கு அளிக்கப்பட்டன.
சிங்கங்கள் வைக்கப்பட்ட இடத்தில் ஊழியர்கள் முட்டைகளை மறைத்து வைத்தனர். இதே போன்று அங்கு இருந்த உராங்குட்டான் லெமூர் குரங்குகளுக்கும் முட்டைகள் விருந்தாகப் படைக்கப்பட்டன.