இந்திய ராணுவத்தினரை வெளியேற்றுவதில் கடுமை காட்டிய மாலத்தீவு அரசு தற்போது இந்தியாவுக்கு எதிரான குரலை குறைத்துக் கொண்டு கடனுதவி கோரியுள்ளது.
இந்தியாவை தனது நெருக்கமான நட்பு நாடு என்று மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதிவரை நிலவரப்படி மாலத்தீவு இந்தியாவுக்கு சுமார் 401 மில்லியன் டாலர் கடன் தொகையை திரும்ப வழங்க வேண்டியுள்ளது.