பொலிவியா வனப்பகுதியில் கரடிகள் கூட்டம் கூட்டமாக வாழ்வது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் அரிதாகிப் போய் விட்ட கரடிகளின் இனப் பெருக்கம் குறித்த நம்பிக்கையை வன ஆர்வலர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை வனப்பகுதிக்குள் போகாத பகுதிகளில் கரடிகள் இப்படி குடும்பம் குடும்பமாக வசிப்பது குறித்து வியப்படைந்த வன ஆர்வலர்கள் கேமராக்கள் மூலமாக வலை விரித்து கரடிகளின் செயல்களைக் கண்காணித்துவருகின்றனர்.
குட்டிக் கரடிகள் நீந்தி விளையாடும் மரத்தில் ஏறி குதித்து விளையாடும் காட்சிகளும் கண்களைக் கவர்கின்றன.