மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சேங்டு நகரில் இயந்திரமயமாக்கப்பட்ட வேளாண்மை பணிகளை அதிபர் ஜி ஜின்பிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நகர சாலைகள், குடியிருப்புகளுக்கு எதிரே 700 ஹெக்டேரில் நெல் மற்றும் காமெலியா என்ற எண்ணைய் வித்து பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. விதைப்பு முதல் அறுவடை வரையில் இயந்திரமயாக்கப்பட்டு முன்னோடி நகரமாக இது திகழ்வதாக சீனா தெரிவித்துள்ளது.