பிரேசிலில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் கூட்டத்திற்கு வ்ந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு பாரம்பிரய முறைப்படி வரவேற்பு கொடுக்கப்பட்டது
ரியோ டி ஜெனிரோ நகரின் மேயர் அளித்த விருந்தில் பங்கேற்ற ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன