லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா நிலைகள் மீது தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்து உள்ளது. லெபனானில இருந்து வடக்கு இஸ்ரேல் மீது 30 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில் புதிய அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
நேற்று தெற்கு லெபனானில் கார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களது பாட்டி கொல்லப்பட்டதை அடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.