அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தொலைபேசி அழைப்பை பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ் ஏற்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
2 நாட்களுக்கு முன் இஸ்ரேல் சென்றிருந்த ஜோ பைடன், பிரதமர் நேதன்யாஹுவையும், மகமூத் அப்பாஸையும் தொலைபேசியில் பேச வைக்க முயற்சி எடுத்தனர்.
போர் நிறுத்தத்துக்காக அமெரிக்காவின் உதவியை மகமூத் அப்பாஸ் நாடியிருந்த நிலையில், காஸா மருத்துவமனை தாக்குதலை தொடர்ந்து அவர் பேச மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.