ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - 2000 பேர் பலி
மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்
ஜிண்டா ஜன், கோர்யான் மாவட்டங்களில் உள்ள 12 கிராமங்களில் 6.3 ரிக்டர் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்
465 வீடுகள் இடிந்து விழுந்து முற்றிலுமாக சேதம், 100க்கும் மேற்பட்ட வீடுகள் கடும் சேதம் என தகவல்
அருகில் உள்ள ஃபரா, பத்கிஸ் மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்