செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் இன்று கோடையின் தொடக்கம்..!

Jun 21, 2023 05:45:32 PM

பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் கோடையின் தொடக்கத்தையும், ஆண்டின் மிக நீண்ட பகலைக் கொண்ட தினத்தையும் குறிக்கும் கோடைகால சங்கிராந்தி இன்று கொண்டாடப்படுகிறது.

இதற்காக இங்கிலாந்தில் 4 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மூதாதையர்களால் கட்டப்பட்ட உலக பாரம்பரிய தளமான ஸ்டோன்ஹெஞ்ச்சில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள், அங்குள்ள கல் வட்டத்திற்குப் பின்னால் சூர்ய உதயத்தை பார்த்து ஆரவாரம் செய்தனர்.

சூர்ய உதயத்தை பார்ப்பதற்காக இரவே ஸ்டோன்ஹெஞ்ச் பகுதிக்கு வந்துவிட்ட மக்கள், அங்கேயே புல்வெளியில் படுத்துறங்கி, அதிகாலை சூர்ய உதயத்தை பார்த்து சடங்குகளை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பலர் மலர் கிரீடங்கள் மற்றும் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருந்தனர்.


Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement