உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து போர் நிலவரம் மற்றும் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் 24 ரஷ்யர்கள் மற்றும் 17 ரஷ்ய நிறுவனங்களுக்கு எதிராக கனடா கூடுதல் தடைகளை விதிக்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
மேலும் உக்ரைனுக்கு சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான புதிய ராணுவ தளவாடங்களை வழங்கும் என கனடா அறிவித்துள்ளது.