செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

ரஷ்யாவைக் குறிவைத்து மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜி7 நாடுகள் திட்டம்

May 19, 2023 07:36:25 AM

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவை குறிவைத்து புதிய தடைகளை G7 நாடுகள் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி 7 நாடுகளின் மாநாடு இன்று தொடங்க உள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், ரஷ்ய போர்க்களத்திற்குத் தேவையான பொருட்களை முடக்குவதே ஜி 7 நாடுகளின் சமீபத்திய முயற்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். ரஷ்ய எரிசக்தி மீதான சர்வதேச நம்பிக்கையை மேலும் குறைப்பது போன்ற திட்டங்களும் கைவசம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் போரை ஆதரிக்கும் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா முழுவதும் உள்ள தனிநபர்கள், நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா சுமார் 300 புதிய தடைகளை அறிவிக்கும் என்றும் அந்த அமெரிக்க அதிகாரி கூறினார்


Advertisement
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement