செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

காசா போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில் இஸ்ரேல் அதிக கவனம் செலுத்துகிறது - இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்!

May 14, 2023 06:50:22 AM

பாலஸ்தீனிய போராளிக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத்திடம் 6 ஆயிரம் ராக்கெட் குண்டுகளும், ஹமாஸ் அமைப்பிடம் அதைவிட நான்கு மடங்கு ராக்கெட்டுகள் இருக்கலாம் என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாச்சி ஹனெக்பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் பாலஸ்தீனத்திற்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதை விட, காசா போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில் இஸ்ரேல் அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் காசாவில் உள்ள இஸ்லாமிய ஜிஹாத் மையங்களின் மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்தின. இது தொடர்பான வீடியோவையும் சாச்சி ஹனெக்பி வெளியிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்னையில் சமரசம் செய்ய எகிப்து முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement
சீன மின்சார கார்களுக்கு 37.6 சதவீதம் வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை... ஒரே நாளில் 35 குழந்தைகள் உள்பட 492 பேர் பலி
சீனாவில் நடைபெறும் அறுவடைத் திருவிழா
இந்தியாவில் முதலீடு - அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இலங்கையின் புதிய அதிபராகிறார் அனுரா குமார திசநாயக்கே!
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
ரஷ்யாவுடனான போரின் முடிவு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் கைகளில் உள்ளது - ஜெலன்ஸ்கி
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்


Advertisement