இந்திய கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோரை விட அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், கடந்த ஆண்டில் பெரும் இழப்பை சந்தித்ததாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
ஹூருன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில், அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோஸின் சொத்தானது 70 பில்லியன் டாலர் சரிவை கண்டு 118 பில்லியன் டாலர் மதிப்பில் முதலிடத்தில் உள்ளது.
டெஸ்லா மற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ எலன் மஸ்கின் சொத்து மதிப்பு 48 பில்லியன் டாலராக குறைந்து, 157 பில்லியன் டாலரில் இரண்டாவது இடத்தில் உள்ளது.