அமேசான் நிறுவனம் மேலும் 9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் பேஸ்புக், மெட்டாவை தொடர்ந்து அமேசான் இரண்டாவது சுற்று பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.நிறுவனத்தின் மந்த நிலையை எதிர்கொள்ளும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமேசான் அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் கணிசமான அளவு பணியாளர்களை சேர்த்து இருந்தாலும் நிச்சயமற்ற பொருளாதாரம் மற்றும் செலவு தற்போதைய பணியாளர் நீக்கத்தை கட்டாயப்படுத்தி இருப்பதாக அதன் சிஇஓ Andy Jassy தெரிவித்துள்ளார்