மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், கண்ணி வெடி தாக்குதலில் பேருந்து வெடித்து சிதறியதில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாக நீடித்து வரும் வன்முறையில், கண்ணி வெடி தாக்குதலில் இந்தாண்டு ஆகஸ்டு மாதம் வரை சுமார் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.