ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த உறவினர்களின் பெயர்களை, ரஷ்ய படைகள் மீது வீசப்படும் வெடிகுண்டுகள் மீது எழுதி உக்ரைனியர்கள் தங்கள் ஆதங்கத்தை தீர்த்துகொள்கின்றனர்.
ரஷ்யா உக்ரைன் போர் 6 மாதங்களை கடந்துள்ள நிலையில், போரில் உறவினர்களை பறிகொடுத்த உக்ரைனியர்கள், ரஷ்ய படைகள் மீது வீச பயன்படுத்தும் வெடிகுண்டுகள் மீது உயிரிழந்தவர்களின் பெயர்கள், சாப வாசகங்களை ராணுவத்திற்கு நன்கொடை கட்டணம் செலுத்தி எழுது வருகின்றனர்.