கிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிரும் ரிஷி சுனக் லண்டனில் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.
நாடு முழுவதும் ஜென்மாஷ்டமி கொண்டாடப்பட்ட நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் லண்டன் பக்திவேதாந்த மேனர் கோயிலுக்கு தனது மனைவி அக்ஷதாவுடன் சென்று வழிபாடு செய்தார்.