ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கார்கீவ் நகரை மீட்க உக்ரைன் படைகள் கடுமையாகப் போராடிவருகின்றன.
கார்கீவ் நகரில் உள்ள ரஷ்ய நிலைகள், ஆயுதக் கிடங்குகள், ரஷ்ய வீரர்களுக்கு உணவு, ஆயுதங்கள் எடுத்து வரப்படும் வழித்தடங்கள் ஆகியன மீது மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட நவீன ராக்கெட் லாஞ்சர் அமைப்புகள் மூலம் உக்ரைன் வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கார்கீவ் நகரைத் தக்கவைக்க அங்கு ரஷ்யா படைகளை குவித்து வருகிறது.